பெங்களூரு அணிக்கு ஆறுதல் வெற்றி: ஐதராபாத் அடுத்த சுற்றுக்கு செல்லுமா?

பெங்களூரு அணிக்கு ஆறுதல் வெற்றி: ஐதராபாத் அடுத்த சுற்றுக்கு செல்லுமா?

நேற்றைய ஐதராபாத் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

ஐதராபாத் அணி: 175/7 20 ஓவர்கள்

வில்லியம்சன்: 70
குப்தில்: 30
விஜய்சங்கர்: 27
சஹா; 20

பெங்களூர் அணி: 178/6 19.2 ஓவர்கள்

ஹெட்மயர்: 75
குர்கீரத்சிங்: 65
விராத் கோஹ்லி: 16

ஆட்டநாயகன்: ஹெட்மயர்

இன்றைய போட்டிகள்:

மாலை 4 மணி: சென்னை மற்றும் பஞ்சாப்

இரவு 8 மணி: மும்பை மற்றும் கொல்கத்தா

Leave a Reply