பெங்களூரு அணிக்காக விராத் கோஹ்லி செய்த சாதனை!

பெங்களூரு அணிக்காக விளையாடிய கேப்டன் விராத் கோலி அந்த அணிக்காக செய்த சாதனையை தற்போது வைரலாகி வருகிறது

கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பெங்களூர் அணிக்காக 200 போட்டிகளில் விளையாடியுள்ளார் விராத் கோஹ்லி

ஒரே அணிக்காக 200 போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் விராத் கோலி என்பது ஒரு மிகப்பெரிய சாதனையாகும்

விராத் பெங்களூரு அணிக்காக 193 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பதும், அவரை அடுத்து எம்எஸ் தோனி சிஎஸ்கே அணிக்காக 191 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பதும், சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணிக்காக 187 போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை அணி 2 ஆண்டுகள் தடை செய்யப்பட்டதால் அந்த அணியில் தோனி விளையாட இல்லை என்பதால் விராத் கோலியை சாதனையை முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply