பெங்களூரின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாத ராஜஸ்தான்: படிக்கல் சதம்

நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணி கொடுத்த 178 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது

மிக அபாரமாக விளையாடி சதம் அடித்து ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார் தேவேந்திர படிக்கல். விராட் கோலி 72 ரன்கள் அடித்து அசத்தினார்

நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் பெங்களூர் அணியின் ஒரு விக்கெட்டை வீழ்த்த முடியாதது பெரும் சோகத்தை ஏற்படுத்த கூடியதாக இருந்தது

இன்று பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் சென்னையில் மோத உள்ளன

Leave a Reply