ஜெயம் ரவி நடித்த பூமி படத்தின் நாயகியாக நடித்துள்ள நிதி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முத்தம் கொடுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

அவர் முத்தம் கொடுப்பது தான் செல்லமாக வளர்க்கும் நாய்க்கு என்பது குறிப்பிடத்தக்கது

ஹாப்பி இஸ் ஹாப்பினஸ் என்று இந்த பதிவுக்கு அவர் கேப்ஷன் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

Leave a Reply