புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2

புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது\

மேலும் நிலவின் சுற்றுவட்டப் பாதையை சந்திரயான் எட்டியதாகவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நிலவின் தென்துருவத்தில் செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திரயான் தரையிறங்கும் என்று இஸ்ரோ ஏற்கனவே அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply