புரோ கபடி போட்டிகள்: ஜெய்ப்பூர், உபி அணிகள் வெற்றி

நேற்று நடைபெற்ற இரண்டு புரோ கபடி லீக் போட்டிகளில் ஜெய்ப்பூர் மற்றும் உத்தரப்பிரதேச அணிகள் வென்றன

முதல் போட்டி: ஜெய்ப்பூர் மற்றும் ஹரியானா

ஜெய்ப்பூர்: 37 புள்ளிகள்
ஹரியானா: 21 புள்ளிகள்

16 புள்ளிகள் வித்தியாசத்தில் ஜெய்ப்பூர் அணி வெற்றி

இரண்டாவது போட்டி: உத்தரபிரதேசம் மற்றும் மும்பை

உத்தரபிரதேசம்: 27 புள்ளிகள்
மும்பை: 23 புள்ளிகள்

4 புள்ளிகள் வித்தியாசத்தில் உத்தரபிரதேசம் வெற்றி

 

Leave a Reply