புதுவையில் கல்லூரிகளை மூட ஆளுனர் தமிழிசை உத்தரவு!

தமிழகத்தை அடுத்து புதுவையிலும் கல்லூரிகள் அனைத்தையும் மூட அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் காரணமாக சமீபத்தில் மூடப்பட்டது என்பதும் தற்போது ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தமிழகத்தை அடுத்து புதுவையிலும் அழைத்து கல்லூரிகளையும் மூட தமிழ் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்

மேலும் ஆன்லைனில் வகுப்புகள் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் செமஸ்டர் தேர்வுகள் குறித்து விரைவில் அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply