புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது

முன்னதாக புதுச்செரி அரசின் நடவடிக்கைகளில் துணை நிலை ஆளுனர் கிரண்பேடி அதிகமாக தலையிடுவதாக முதல்வர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply