பீச்சில் அட்டகாசம் ஈடுபட்ட காதலர்கள்: காத்திருந்து கைது செய்த போலீஸ்

பீச்சில் உடலுறவில் ஈடுபட்ட காதலர்கள்: காத்திருந்து கைது செய்த போலீஸ்

பிலிப்பைன்ஸ் நாட்டின் பீச் ஒன்றில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ரம்மியமான கடற்கரையை ரசித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென ஒரு காதல் ஜோடி அங்கு உடல் உறவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இதனை அடுத்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விரைந்து அந்த பகுதிக்கு வந்தனர். ஆனால் உடலுறவில் ஈடுபட்டு இருந்த காதலர்களை போலீசார் எச்சரித்த போதும் அவர்கள் தங்கள் வேலையை விடவில்லை

இதனை அடுத்து வேறு வழியின்றி அவர்கள் உடலுறவை முடிக்கும் வரை காத்திருந்த போலீசார் அதன்பின் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பொதுமக்கள் முன் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் இருக்கும் ஒரு இடத்தில் காதலர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டது பிலிப்பைன்ஸ் பீச்சில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

Your email address will not be published.