பீகாரில் நாளை இறுதி கட்ட வாக்குப் பதிவு: நேற்றுடன் பிரச்சாரம் ஓய்வு

பீகார் மாநிலத்தில் 3 கட்டமாக தேர்தல் நடைபெற்ற் உவரும் நிலையில் 3ஆம் கட்டமாக 78 தொகுதிகளில் நாளை இறுதி கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

பீகார் 3-ம் கட்ட தேர்தலில் 1,204 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

பீகார் 3-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பீகாரில் 3 கட்ட தேர்தலில் பதிவான வாக்குகளும் நவம்பர் 10-ல் எண்ணப்பட்டு அன்று இரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply