shadow

ஒலிம்பிக் போட்டியில் பேட்மிட்டன் பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்ற பிவி சிந்துவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் விரைவில் உருவாக உள்ளது

இந்த படத்தை பிவி சிந்து மற்றும் தீபிகா படுகோனே ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்க உள்ளனர்.

பிவி சிந்து கேரக்டரில் தீபிகா படுகோனே நடிக்கவுள்ளர். இந்த படத்தின் இயக்குனர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும்

நடிகை தீபிகா படுகோனே, ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.