பிவி சிந்துவுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் பெற்று கொடுத்த பிவி சிந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஜனாதிபதி ராம்நாத், கோவிந்த் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் முக ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

இதனை அடுத்து இந்தியாவுக்கு தற்போது இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது/ ஏற்கனவே இந்தியாவுக்காக பளுதூக்கும் போட்டியில் மீராபாய் சானு என்பவர் வெள்ளிப்பதக்கம் வென்று கொடுத்த நிலையில் தற்போது பிவி சிந்து வெண்கலப்பதக்கம் வென்று கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது