பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: முதல் மூன்று இடங்களை பிடித்த மாவட்டங்கள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: முதல் மூன்று இடங்களை பிடித்த மாவட்டங்கள்

தமிழகத்தில் இன்று காலை சரியாக 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வின் முடிவுகளை மாணவர்கள் http://www.tnresults.nic.in , http://www.dge1.tn.nic.in , http://www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்

தமிழகத்தில் மொத்த தேர்ச்சி விகிதம் 91.03%

மாணவிகள் தேர்ச்சி விகிதம் 93.64%

மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.57%

திருப்பூர் மாவட்டம்: 95.37%

ஈரோடு மாவட்டம்: 95.23%

பெரம்பலூர் மாவட்டம்: 95.15%

Leave a Reply

Your email address will not be published.