பிரேசில் நாட்டின் முன்னணி கால்பந்து வீரருக்கு கொரோனா:

ரசிகர்கள் அதிர்ச்சி

பிரேசில் நாட்டை சேர்ந்த முன்னணி கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாஅர்.

மேலும், பிஎஸ்ஜி கிளப் கால்பந்து அணியில் விளையாடி வரும் டி-மரியா, பரேடஸ் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு என தகவல்

கொரோனா பாதிப்பு உறுதியான 3 கால்பந்து வீரர்களும் தனிமைப்படுத்திக்கொண்டு மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published.