பிரபல மாடலின் நிர்வாண புகைப்படத்தை நீக்கிய இன்ஸ்டாகிராம்!

பிரபல மாடலின் நிர்வாண புகைப்படத்தை நீக்கிய இன்ஸ்டாகிராம்!

திருநங்கை மாடல் ஒருவர் கிட்டத்தட்ட நிர்வாண போஸில் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தார். இந்த பதிவை இன்ஸ்டாகிராம் அதிரடியாக நீக்கியுள்ளது

லண்டனை சேர்ந்த மாடல் கென்னி எதான் ஜோன்ஸ் என்பவர் நிர்வாணமாக தனது பிறப்புறுப்பில் கையை வைத்து மறைத்துநின்றபடி ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்த பதிவு விதிமுறைக்கு அப்பாற்பட்டு இருப்பதாக கூறி இன்ஸ்டாகிராம் ஒருசில நிமிடங்களில் டெலிட் செய்துவிட்டது. இதனையடுத்து ஜோன்ஸ் அதற்கு பதிலாக இன்னொரு புகைப்படத்தை பதிவு செய்தார். ஆனால் அந்த புகைப்படத்திலும் முக்கியமான பகுதியை இன்ஸ்டாகிராம்,தனது லோகோவை வைத்து மறைத்துள்ளது. இதனால் ஜோன்ஸ் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்,

Leave a Reply