பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்-க்கு கொரோனா வைரஸ்: பரபரப்பு தகவல்

எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தின் நாயகியான ஆலியாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது

ஏற்கனவே இந்த படத்தின் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலிவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ஆலியாபட் காதலர் ரன்பீர் கபூரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சமீபத்தில்தான் குணமடைந்தார்

இந்த நிலையில் தற்போது ஆலியா பட்டுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் வீட்டிலேயே தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டு மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply