பிரபல திருமணமான நடிகை விவாகரத்தா?

திருமணத்திற்கு பின்னர் பெரும்பாலான நடிகைகள் திரையுலகில் இருந்து ஓரம்கட்டப்படுவார்கள். ஆனால் அந்த நடிகை மட்டும் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்

இந்த நிலையில் அந்த நடிகைக்கும் அவரது மாமனார், மாமியாருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளதாகவும், இந்த பிரச்சனையால் அந்த நடிகை கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply