பிரபல தமிழ் நடிகையின் தீபாவளி ஸ்பெஷல் ஹாட் வீடியோ

தீபாவளி கொண்டாட்டம் என்பது பொதுமக்களுக்கு மட்டுமின்றி திரையுலக பிரபலங்களுக்க்கும் தான். அந்த வகையில் திரையுலக பிரபலங்களில் சிலர் கவர்ச்சி தீபாவளி கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் தசாவதாரம், கண்டேன் காதலை, மாத்தி யொசி, மயிலும், வருத்தப்படாத வாலிப சங்கம் போன்ற தமிழ் படங்களில் நடித்த நடிகை ஷாலு ஷம்மு தனது ஹாட் கவர்ச்சி தீபாவளி வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் சில கவர்ச்சி மூவ்மெண்ட்ஸ்களுடன் கூடிய நடனக்காட்சியை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

Leave a Reply