பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள்

பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள்

2எந்த கிழமைகளில் வரும் பிரதோஷ நாட்களில் வழிபாடு செய்வதால் என்னனென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள்
* ஞாயிறு பிரதோஷம் – சுப மங்களத்தை தரும்
* திங்கள், சோம பிரதோஷம் – நல்ல எண்ணம், நல்ல அருள் தரும்
* செவ்வாய்ப்பிரதோஷம் – பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்.
* புதன் பிரதோஷம் – நல்ல புத்திரபாக்யம் தரும்
* வியாழன் பிரதோஷம் – திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்
* வெள்ளி பிரதோஷம் – எதிரிகள், எதிர்ப்பு விலகும்
* சனிப்பிரதோஷம் – அனைத்து துன்பமும் விலகும்.

தினசரி கோவிலுக்கு சென்று வழிபட்டால் பஞ்சமா பாவங்கள் விலகும். ஒரு சனிப்பிரதோஷ வழிபாடு 108 சிவபூஜை செய்த பலன் உண்டாகும்

Leave a Reply