பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாள்: காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது

இன்று காலை சோனியா காந்தி ராகுல் காந்தி பிரியங்கா காந்தி ஆகியோர் ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸார் பலர் நினைவு அஞ்சலி செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் முதல் குறித்து பல காங்கிரஸ் பிரமுகர்கள் தங்களுடைய சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்