தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பிரதமர் மோடி தமிழகத்தில் பிரச்சாரம் செய்யவுள்ளார்.

மார்ச் 30ம் தேதி தாராபுரத்திலும், ஏப்ரல் 2-ம் தேதி மதுரையிலும் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

தாராபுரம், மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமியும் பங்கேற்பு என தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *