பிரதமர் மோடிக்கு முதல்வர் வாழ்த்து கடிதம்!

பிரதமர் மோடிக்கு முதல்வர் வாழ்த்து கடிதம்!

மக்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

300க்கும் மேலான இடங்களில் பாஜக பெரும்பான்மையில் உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி இந்த கடிதத்தை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply