பிரதமர் பதவியேற்றதும் மீண்டும் உலக சுற்றுப்பயணம் செய்யும் மோடி!

பிரதமர் பதவியேற்றதும் மீண்டும் உலக சுற்றுப்பயணம் செய்யும் மோடி!

பிரதமர் மோடி தலைமையில் பாஜக மகத்தான வெற்றி பெற்றதை அடுத்து இன்று குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். அவர் வரும் 26ஆம் தேதி புதிய பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் பிரதமர் மோடி செல்லவிருக்கும், இந்த ஆண்டுக்கான வெளிநாட்டு பயணத்திட்டத்தை வெளியிட்டது வெளியுறவுத்துறை அமைச்சகம்! இந்த ஆண்டில் பிரதமர் மோடி கிர்கிஸ்தான், ஜப்பான், பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, தாய்லாந்து மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அவர் அரசுமுறை சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது

Leave a Reply