பிரதமரை சந்தித்த சிறப்பு நண்பர் யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

பிரதமரை சந்தித்த சிறப்பு நண்பர் யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒரு சிறப்பு நபர் சந்தித்ததாகவும் அந்த நபருடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று உலகம் முழுவதும் வைரல் ஆகியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது: இன்று ஒரு சிறப்பு நபர் என்னை நாடாளுமன்றத்தில் சந்தித்தார். அவர் இவர்தான்’ என அந்த குழந்தையுடன் பிரதமர் மோடி புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது

https://www.instagram.com/p/B0QPjPLFlUo/

Leave a Reply