பின்வாங்கினார் பிரியங்கா காந்தி: மோடியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் அறிவிப்பு!

வாரணாசி மக்களவைத் தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ராகுல்காந்தி உத்தரவிட்டால் வாரணாசியில் போட்டியிட தயார் என பிரியங்காவும் கூறியிருந்தார்

இந்த நிலையில் சற்றுமுன் வாரணாசி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அஜய் ராய் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே பிரியங்கா காந்தி பின்வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது

Leave a Reply