பிக் பாஸ் சரவணன் உடன் இணைந்து நடிக்கும் பிக்பாஸ் நடிகை: பரபரப்பு தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது அந்த அதில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான சரவணன் திடீரென வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. அதன்பின்னர் பிக்பாஸ் குழுவினர் நடத்திய எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்த சரவணன் தற்போது ஒரு விளம்பர படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

இந்த விளம்பர படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட இன்னொரு போட்டியாளரான மதுமிதாவும் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

பிக்பாஸ் சரவணன் மற்றும் பிக்பாஸ் மதுமிதா ஆகிய இருவரும் இந்த விளம்பர படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

Leave a Reply