பிக்பாஸ் 5 வது சீசன் போட்டியாளர்கள் இவர்களா?

பிக் பாஸ் தமிழில் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்து உள்ளது என்பதும் ஐந்தாவது சீசன் வரும் அக்டோபர் மாதம் ஒளிபரப்ப வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் இந்த சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் பெயர்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன கூப்பிட்டு மாலை நிகழ்ச்சி மூலம் பிரபலமான மற்றும் சுனிதா ஆகிய இருவரும் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் அதே போல் ரம்யா கிருஷ்ணன் மைனா நந்தினி செய்தி வாசிப்பாளர் கண்மணி நடிகர் எம் எஸ் பாஸ்கர் ஜி பி முத்து ஆகியோர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது மேலும் ஜான் விஜய் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் களிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது பிக்பாஸ் சீசனில் கலந்துகொள்ள இருக்கும் பெயர்கள் குறித்த பட்டியல்கள் கசிந்து வந்தாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தினத்தில் தான் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது