பிக்பாஸ் வீட்டில் மதுமிதா தற்கொலை முயற்சியா?

பிக்பாஸ் வீட்டில் திடீரென ஆவேசமான பொங்கிய மதுமிதா இன்று தற்கொலைக்கு முயற்சித்ததாகவும், அதன் காரணமாக அவர் இன்றே வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இன்றைய விஜய் டிவி புரமோவில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மதுமிதா, கமல்ஹாசனுடன் பேசும் காட்சி உள்ளது. மேலும் மதுமிதாவின் கையில் பேண்டேஜ் கட்டு இருப்பதால் அவர் தற்கொலைக்கு முயற்சித்தது உண்மைதானே? என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.

இன்றைய நிகழ்ச்சியை பார்த்தால் இதுகுறித்து மேலும் சில விபரங்கள் தெரிய வரும்

Leave a Reply