பிக்பாஸ் வீட்டில் திடீரென நுழையும் ரம்யா கிருஷ்ணன்!

பிக்பாஸ் வீட்டில் திடீரென நுழையும் ரம்யா கிருஷ்ணன்!

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆடியன்ஸ்களால் விரட்டப்பட்ட வனிதா மீண்டும் போட்டியாளராக பங்கேற்ற நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் இன்று திடீரென நுழைகிறார்.

ரம்யா கிருஷ்ணன் போட்டியாளராகவா அல்லது சிறப்பு விருந்தினராகவா நுழைகிறார் என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரிய வரும். ஏற்கனவே தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருவர் திரைப்பட புரமோஷன்களுக்காக பிக்பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினர்களாக வந்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply