பிக்பாஸ் வீட்டிற்கு நுழையும் ரகுல் ப்ரீத்திசிங்

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி போலவே பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் நடிகை ரகுல் ப்ரித்திசிங் சிறப்பு விருந்தினராக ஒரே ஒரு நாள் மட்டும் செல்லவுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நாகார்ஜுனனும் ரகுல் பிரித்திசிங்கும் இணைந்து நடித்த மன்மதடு 2′ படத்தின் புரமோஷனுக்காக ரகுல் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல உள்ளதாக தெரிகிறது. மன்மதடு 2′ படம் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுடன் ரகுல் பிரீத் சிங் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply