பிக்பாஸ் ரிசல்ட்டில் திடீர் மாற்றமா? ரசிகர்கள் அதிர்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகின் தான் வின்னர் என்று கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியான நிலையில் இன்னும் சிலமணி நேரங்களில் அதிகாரபூர்வ முடிவுகள் வெளிவந்துவிடும்

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முடிவுகள் கசியத்தொடங்கியுள்ளது இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்தபடியே முகின் தான் வின்னர் என்றும், ஆனால் இரண்டாமிடம் சாண்டிக்கு என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

டைட்டில் வெல்வார் என்று பலர் நம்பிக்கொண்டிருக்கும் லாஸ்லியாவுக்கு மூன்றாவது இடம் தான் கிடைத்துள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.

இந்த செய்தி சரியா? என்பதை இன்னும் ஒருசில மணி நேரங்களில் தெரிந்து கொள்வோம்

Leave a Reply