பிக்பாஸ் மீரா மிதுனுக்கு போலீசார் சம்மன்: கைது செய்யப்படுவாரா?

பிக்பாஸ் மீரா மிதுனுக்கு போலீசார் சம்மன்: கைது செய்யப்படுவாரா?

விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை மீரா மிதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

ரூ 50 ஆயிரம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தொடர்பாக தி.நகரை சேர்ந்த ரஞ்சிதா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணைக்கு ஆஜராக மீராமிதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்த சம்மனுக்கு நிகழ்ச்சி முடிந்த பின் ஆஜராவதாக நடிகை மீரா மிதுன் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply