பிக்பாஸ் நீதிமன்றத்தில் சனம், பாலாஜி குற்றவாளிகள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு டாஸ்குகளும் சுவராஸ்யமாக இருக்கும் என்பது தெரிந்ததே

அந்த வகையில் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீதிமன்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது இதில் தங்களுக்கு கருத்து வேறுபாடுள்ள போட்டியாளர்கள் மீது வழக்குத் தொடரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து பாலாஜி மீது சனம்ஷெட்டியும், சனம்ஷெட்டி மீது பாலாஜியும் வழக்கு தொடுக்கிறார்கள். இருவரும் குற்றவாளி கூண்டிலும், சுசித்ரா நீதிபதியாகவும் இருக்கும் இந்த வழக்கின் முடிவு என்ன என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்க்கலாம்

https://twitter.com/vijaytelevision/status/1323473796913795073

Leave a Reply