பிக்பாஸ் டைட்டிலை முகினுக்கு கொடுக்க முடிவா? அதிர்ச்சி தகவல்

பிக்பாஸ் டைட்டிலை முகினுக்கு கொடுக்க முடிவா? அதிர்ச்சி தகவல்

பிக்பாஸ் இறுதி போட்டியில் முகின், சாண்டி, லாஸ்லியா மற்றும் ஷெரின் ஆகிய நால்வர் தகுதி பெற்றுள்ள நிலையில் லாஸ்லியா அல்லது சாண்டி டைட்டிலை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

இந்த நிலையில் பிக்பாஸ் குழுவினர் முகினை டைட்டில் வின்னராக தேர்வு செய்திருப்பதாக ஒரு வதந்தி டுவிட்டரில் பரவி வருகிறது. ஒரு பிரபல இணையதளத்தின் சி.இ.ஓ தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை பதிவு செய்துள்ளார்.

இந்த தகவல் ஒருவேளை உண்மையென்றால் ஓட்டு போடும் மக்கள் முட்டாள்களா? பிக்பாஸ் குழுவினர் முடிவு செய்வதற்கு எதற்காக மக்கள் வேலை மெனக்கெட்டு ஓட்டு போட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது

Leave a Reply