shadow

பிக்பாஸ் தமிழ் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கும் என கூறப்படுகிறது

பிக்பாஸ் சீசன் 5ல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குகொண்ட தர்ஷா, பவித்ரா, சுனிதா , நடிகர் மன்சூர் அலிகான் உள்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

கொரோனா இரண்டாவது அலை முடிவுக்கு வந்து மூன்றாவது அலை தொடங்கும் முன்னரே பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடங்கி விட முடிவு என தகவல் வெளிவந்துள்ளது