ஓவியா ஆவேசம்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யலாமா என இரண்டு நாட்களுக்கு முன் நடிகை ஓவியா தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் பதிவு செய்த ஒரு டுவிட்டில், ‘பிக்பாஸ் ஒப்பந்தம் என்பது ஒருவரை மன அழுத்தத்திற்கு உண்டாக்குவதற்கான உரிமையா? என்றும், தற்கொலை செய்துகொள்வதற்கான உரிமை? என்றும், அனைவரின் வாழ்வும் முக்கியமானது என்றும் கூறியுள்ளார்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டுமென்று நான் கூறவில்லை என்றும், குறைந்தபட்சம் கருணையாவது காட்டுங்கள் என்று தான் நான் கூறுவதாகவும், நாம் அனைவரும் மனிதர்கள் தானே’ என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply