பிக்சட் டெபாசிட்டை புதுப்பிக்காவிட்டால் இவ்வளவு நஷ்டமா?

ஃபிக்ஸட் டெபாசிட்டை புதுப்பிக்கவிட்டால் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது

சமீபத்தில் ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி ஃபிக்ஸட் டெபாசிட் புதுப்பிக்கவிட்டால் அந்த பணத்தை வங்கியே புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் ஆனால் அதற்கு சேமிப்பு கணக்கிற்கு உரிய வட்டி மட்டுமே வழங்கப்படும் என அறிவித்துள்ளது

பிக்சட் டெபாசிட்டிற்கு 5 சதவீதம் வரை வட்டி வழங்கப்பட்டு வரும் நிலையில் புதுப்பிக்காமல் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு கணக்கிலன் வட்டியான சுமார் 3 சதவீதம் மட்டுமே வழங்கப்படும் என்பதால் வாடிக்கையாளர்களுக்கு 2% வட்டி இழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது