பாலியல் குற்றவாளியின் மனைவிக்கு தேர்தல் சீட் வழங்கிய பாஜக

பாலியல் குற்றவாளி ஒருவரின் மனைவிக்கு தேர்தலில் சீட் கொடுத்துள்ளது உத்தரபிரதேச மாநில பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஏற்கனவே பல கிரிமினல்கள் பாஜகவில் இணைந்து வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது

இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தில் தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து அங்கு பாலியல் குற்றவாளி குல்தீப் சிங் என்பவரின் மனைவி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஒருவரின் மனைவிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply