பாலா இயக்கும் அடுத்த படத்தில் அதர்வா-ஆர்யா

பாலா இயக்கிய வர்மா திரைப்படம் வெளியாகாத நிலையில் தற்போது அவர் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். அவருடைய அடுத்த படத்தில் நாயகர்களாக ஆர்யா மற்றும் அதர்வா நடிக்கவுள்ளனர்.

அதர்வா ஏற்கனவே பாலாவின் ‘பரதேசி’ படத்திலும் ஆர்யா ஏற்கனவே அவன் இவன்’ மற்றும் நான் கடவுள் ஆகிய படங்களிலும் நடித்துள்ளன்ர.

மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.. பாலா இயக்கிய ‘பரதேசி’ படத்திலும், ‘நாச்சியார்’ படத்தில் ஜிவி பிரகாஷ் ஏற்கனவே நடிகராகவும், இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply