பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய வீராங்கனைக்கு தங்கம்

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து தங்கம் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார் என்பதும் அவருக்கு ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள் உள்பட பலர் பாராட்டு தெரிவித்தனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் இந்தியாவின் வீராங்கனை மானஸி முதன்முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்

ஆனால் பிவி சிந்துவுக்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவத்தை மானஸிக்கு கொடுக்கவில்லை என நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

Leave a Reply