பாராளுமன்ற தேர்தல் தேதி எப்போது? புதிய தகவல்

election commission

பாராளுமன்ற தேர்தல் தேதி எப்போது? புதிய தகவல்

election commissionபாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தேர்த்ல் தேதி அறிவிப்பு குறித்த தகவல் கசிந்துள்ளது

தேர்தல் தேதி அறிவிப்பு குறித்து இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்து வரும் நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் அட்டவணை தேதி மார்ச் 5 ஆம் தேதி, வெளியிடப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற மிகப் பெரிய கேள்விக்கு விடை கிடைக்கும் மெகா பொதுத்தேர்தல் தேதியை அறிய இந்திய வாக்காளர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

மார்ச் 5ஆம் தேதி மஹா சிவராத்திரி என்பதால் சிவனின் தீவிர பக்தரான பிரதமர் மோடிக்கு, மஹாசிவராத்திரி அன்று தேர்தல் அட்டவணையை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று பாஜக கருதுவதாகவும், எனவே அன்றைய தினத்தை தேர்வு செய்து, தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் தேதியை அறிவிக்க வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published.