தொலைக்காட்சி தொடர் நடிகையான ஷிவானி தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே

அந்த வகையில் சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கவர்ச்சி உடையில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்

அதில் அவருடைய மேலாடையில் பாயும் புலி பாய்ந்து இருப்பது போன்றுஉள்ளது இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

//www.instagram.com/p/CFPRDmvnhMa/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *