பாம்பன் பாலத்தில் ஓடும் ரயில் இருந்து கீழே விழுந்த முதியவர்: ராமேஸ்வரத்தில் பரபரப்பு

ராமேஸ்வரம் பாம்பன் ரயில்வே பாலத்தில், ஓடும் ரயிலில் இருந்து 73 வயது முதியவர் ஒருவர்தவறி விழுந்தார். இதுகுறித்த தகவல் அறிந்தவுடன், ரயில்வே அதிகாரிகளால் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று அவரை மீட்டனர்.

பின்னர் அந்த முதியவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் நலமாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது

Leave a Reply