பான் எண்- ஆதார் எண்;கால அவகாசம்

Pan-Aadhaar-card-linking

பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

நஷ்டத்தில் டாஸ்மாக்

பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு வருகிற 30-ந்தேதி கடைசி நாள் என்று வருமான வரித்துறை சார்பில் அறிவிப்பு வந்தது .

Pan-Aadhaar-card-linking
Pan-Aadhaar-card-linking

கொரோனா காரணமாக மக்கள் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

ஆங்கிலத்தில் செய்திகளை அறிந்துகொள்ள : https://chronicletodaynetwork.com/

அவர்கள் கோரிக்கைகளின் அடிப்படையில், பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.