பாட புத்தகத்தில் பாரதியாரின் தலைப்பாகை நிறம்: வடிவமைப்பாளர் விளக்கம்

பாட புத்தகத்தில் பாரதியாரின் தலைப்பாகை நிறம்: வடிவமைப்பாளர் விளக்கம்

தமிழக அரசின் பாடப்புத்தகம் ஒன்றில் பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்தில் இருப்பதாக ஒருசிலர் பிரச்சனை செய்து வருகின்றனர். பாடப்புத்தகத்தில் காவியை நுழைப்பதாக கூறப்படும் நிலையில் இந்த அட்டைப்படத்தை டிசைன் செய்தவர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்தில் வடிவமைக்கப்பட்டது தொடர்பாக அட்டைப்பட வடிவமைப்பாளர் கூறுகையில், ‘தேசியக் கொடியை பிரதிபலிக்கும் விதமாகவே அந்த வடிவமைப்பை உருவாக்கியதாகவும், அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் வடிவமைப்பாளர் தெரிவித்தார்

Leave a Reply