கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் ஏற்கனவே இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் விஜயகாந்த் மூத்த மகன் விஜயபிரபாகரன் பாடிய முதல் பாடல் இன்று மாலை 5 40 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: விஜயபிரபாகரன் முதல் முறையாக பாடிய, தனி இசைப்பாடலின் (Independent Music) First look நாளை மாலை 5.40 மணிக்கு எனது டிவிட்டர் (@iVijayakant) பக்கத்தில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

Leave a Reply