பாஜகவுக்கு 100% வெற்றியை கொடுத்த மாநிலங்கள்

பாஜகவுக்கு 100% வெற்றியை கொடுத்த மாநிலங்கள்

இந்த தேர்தலில் பாஜகவின் வெற்றி இழுபறியாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் எதிர்பார்த்ததைவிட அமோக வெற்றியை பாஜக பெற்று வருகிறது.

குறிப்பாக ராஜஸ்தானில் உள்ள 25 தொகுதிகளிலும், குஜராத்தில் 26 தொகுதிகளிலும், டெல்லியில் 7 தொகுதிகளிலும், உத்தரகாண்டில் 5 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து 100% வெற்றியை பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி பெரும்பாலான மாநிலங்களில் 75%க்கும் அதிகமாக தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply