பாஜகவில் இணைந்த சந்தனக்கடத்தல் வீரப்பன் மகள்!

பாஜகவில் இணைந்த சந்தனக்கடத்தல் வீரப்பன் மகள்!

கடந்த சில மாதங்களாகவே பாஜகவில் பல பிரபலலங்கள் இணைந்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. ராதாரவி உள்பட பல திரையுலக பிரபலங்கள் அக்கட்சியில் இணைந்தார்கள்

இந்த நிலையில் தற்போது புதிதாக சந்தன கடத்தல் வீரப்பன் மகள் வித்யா ராணி என்பவர் முரளிதர ராவ் மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்

வித்யா ராணிஇன்று பாஜகவில் இணைந்து கட்சியின் உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் தேர்தலின்போது வித்யாராணி தர்மபுரி பகுதியில் தீவிர பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply