பாஜகவின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டார் போன்றது: தமிழிசை செளந்திரராஜன்

பாஜகவின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டார் போன்றது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பெருமிதமாக கூறியுள்ளார்.

மேலும் நீட் தொடர்பான எந்த வித கருத்தும் பாஜக தேர்தல் அறிக்கையில் இல்லாதது குறித்து கருத்து கூறிய தமிழிசை செளந்திரராஜன், ‘நீட் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதை தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுவது தவறு என்று கூறினார்.

மேலும், தமிழகத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் நீட் தேர்வு மாற்றியமைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்

Leave a Reply