பாகிஸ்தான் ஹோட்டலில் துப்பாக்கி சூடு: பயங்கரவாதிகளின் கைவரிசை

சமீபத்தில் இலங்கை ஹோட்டல்களில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய நிலையில் இன்று பாகிஸ்தானின் குவாதர் நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்குள் பயங்கரவாதிகள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளன்ர்.

பயங்கர ஆயுதங்களுடன் 3 பயங்கரவாதிகள் நட்சத்திர ஹோட்டலினுள் புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும், நட்சத்திர விடுதியில் வெளிநாட்டினர் யாரும் இல்லை என்றும் பாகிஸ்தான் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை

Leave a Reply